Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

நாகர்கோவிலில் புலிகளின் சிறப்புக்கனரக அணியினரால் படையினரின் காவலரண்கள் தாக்கியழிப்பு
Date&Written by: (05.06.2008- Suguna)

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரையோரத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் மீது கடற்புலிகளின் சிறப்புக்கனரக அணியினர் தாக்குதல் நடத்தி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

யாழ். வடமராட்சி நாகர்கோவில் கடற்கரையோர காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்பு கனரக அணியினரால் இன்று வியாழக்கிழமை காலை 6:00 மணிக்கு தாக்கப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் படையினரின் 3 காவலரண்கள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. 5 காவலரண்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதில் படைத்தரப்பினருக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் இளந்திரையன்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.