Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தம்புள்ளையில் தமிழ் வணிகர் சுட்டுக்கொலை
Date&Written by: (05.06.2008- Ramanan)

தம்புள்ள பகுதியில் இனம் தெரியாதான ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வணிகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை காலை உந்துறுளியில் வந்த இரு ஆயுததாரிகள் தம்புள்ள பொருளாதார வலையத்தினுள் வைத்து இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நிலையில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் அங்கு சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.