Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மீது புலிகள் தாக்குதல்
Date&Written by: (03.06.2008- Kampan)

வவுனியா மேற்கில் குஞ்சுக்குளத்துக்கும் மூன்றுமுறிப்புக்கும் இடையில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.

அப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தது.

அவர்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களின் நடவடிக்கையை முறியடித்து விரட்டியடித்துள்ளனர்.

இதில் படைத்தரப்புக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இத்தாக்குதலின் போது சிறிலங்காப் படையினரிடம் இருந்து

ரி-56 - 2 ரக துப்பாக்கி - 01

கிளைமோர்கள் - 04

பைகள் - 03

ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.