Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சக்தி தொலைக்காட்சியின் ஊடகவியளாளர் கைதாகி விடுதலை
Date&Written by: (01.06.2008- Mithu)

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் காலை 9 மணிக்கு கைது செய்யப்பட்ட சக்தி தொலைக்காட்சியின் ஊடகவியளாளர் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி ஆரையம்பதி பகுதியில் பிள்ளையான்குழு உறுப்பினர் சாந்தன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது முதன்முதல் அப்பகுதிக்கு விஜயம் செய்ய ஊடகவியலாளர் சக்கி தொலைகாட்சியின் அப்பகுதியில் பணிபுரியும் ரவீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.