Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

எதிர்வரும் புதனன்று இறுதி அறிக்கை வெளியிடுகிறது போர் நிறுத்த கண்காணிப்புக்குழு
Date&Written by: (13.01.2008- Kumar)

இலங்கையிலிருந்து எதிர்வரும் புதன்கிழமை வெளியேறுவதற்கு முன்னர் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தனது இறுதி அறிக்கையினை வெளியிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

எதிர்வரும் புதன்கிழமை (16.01.08) போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் ஊடகங்களுடனான சந்திப்பினை மேற்கொள்ள உள்ளது. இந்த நாளே போர் நிறுத்தம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வருகின்றது.

2002 ஆம் ஆண்டு இலங்கையில் தமது பணிகளை ஆரம்பித்ததில் இருந்து ஆற்றிய பணிகள் தொடர்பாக கண்காணிப்புக் குழு இந்த மாநாட்டில் தகவல்களை வெளியிடுவதுடன், போர் நிறுத்தம் முறிவடைந்தது தொடர்பாக தமது கவலைகளையும் வெளியிடலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.