Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கருணா மீது நடவடிக்கை எடுக்க இதுவே சர்ந்தர்ப்பம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
Date&Written by: (18.11.2007- Nitharsan)

ஆயுததாரி கருணா மீது நடவடிக்கை எடுப்பதற்கு இது சரியான தருணம் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவிக்கையில்;

பிரித்தானியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆயுததாரி கருணா மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட ஒரு மோசமான நபர். இந்த வகையில் ஆயுததாரி கருணாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு இது ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை பிரித்தானியா தவற விடக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.