Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறு செய்திகள்..!!
Date&Written by: (18.11.2007- Sivamalar)

சிறிலங்காவில் பாகிஸ்தானிய போர்க் கப்பல்கள்..!
சிறிலங்காவில் பாகிஸ்தானிய போர்க் கப்பல்கள் முகாமிட உள்ளதாக சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சில நாட்களில் பாகிஸ்தானிய போர்க் கப்பல்களான "சார்ஜஹான்" மற்றும் "நாசர்" ஆகிய இரு கப்பல்களும் நல்லெண்ண பயணமாக சிறிலங்காவுக்கு வரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா வானூர்தி நிலையப் பிரதித் தலைவர் பதவி விலகல்..!!
சிறிலங்கா வானூர்தி நிலையப் பிரதித் தலைவர் சாலித விஜயசுந்தர தனது பொறுப்பிலிருந்து விலகி உள்ளார்.
தான் பதவி விலகியமை தொடர்பில் கருத்து எதனையும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.