Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

வவுனியாவில் சரத் பொன்சேகா
Date&Written by: (18.11.2007- Guruparan)

வவுனியா கூட்டுப்படைத் தலைமையத்தில் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

கொழும்பிலிருந்து சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தியில் வன்னிக் கூட்டுப்படைத் தலையைகத்தை சென்றடைந்த சரத் பொன்சேகா உள்ளிட்ட குழுவினரை, வன்னிக்கான சிறிலங்கா இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வரவேற்றார்.

அதன் பின்னர் வன்னிக் கூட்டுப்படைத் தலைமையகத்தில் பாதுகாப்பு நிலமைகளை ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் வன்னிக் களமுனையின் அனைத்துத் தளபதிகளும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சரத் பொன்சேகாவுக்கு விளக்கினர்.

இக்கூட்டத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சரத் பொன்சேகா அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.