Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

விடுதலைப் புலிகளை தடை செய்கிறது சிறிலங்கா
Date&Written by: (17.11.2007- Kumar)

தமிழீழ விடுதலைப் புலிகளை தடை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

வரவு-செலவுத் திட்டத்தில் பங்கேற்காமல் தமது அரசாங்கத்தை ஜே.வி.பி. காப்பாற்றினால் ஜே.வி.பி.யினரைத் திருப்திபடுத்துவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வதாக மகிந்த ராஜபக்ச அறிவிப்பார் என்று தெரிகிறது.

இது குறித்து எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தில் இணைந்திருக்கும் பல கட்சிகளுடன் மகிந்த ராஜபக்ச பேச்சுக்கள் நடத்துவார் என்றும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் அமைதிப் பேச்சுக்களை இத்தடை பாதிக்காது என்று மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பு இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் தெரிகிறது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.