Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மகிழ்ச்சியடையாதீர்கள்- தொடர்ந்து படுகொலை செய்யுங்கள்: ஜே.வி.பி.
Date&Written by: (04.11.2007- Ranan)

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்துவிட்டோம் என்று மகிழ்ச்சியடையாமல் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்யுங்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இராணுவத்தினருக்கும் ஜே.வி.பி. அறிவுரை கூறியுள்ளது.

ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச நேற்று சனிக்கிழமை கூறியதாவது:

சிறிலங்கா இராணுவத்தின் வலிமை மீது அரசாங்கம் நம்பிக்கை கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது சுதந்திரமாக செயற்பட வழியேற்படுத்த வேண்டும்.

சு.ப.தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்தமையை பாரட்டுகிறோம். தொடர்ந்தும் படுகொலைகளை செய்யுங்கள் என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.