Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு தேசியத் தலைவர் வீரவணக்கம்
Date&Written by: (03.11.2007- Suganthey)

சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும், லெப். கேணல் அன்புமணிக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் லெப்.கேணல் அன்புமணி ஆகியோரின் வித்துடல்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை, மலர்மாலை அணிவித்து தமிழீழ தேசியத் தலைவர் வீரவணக்கம் செலுத்தினார்.













Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.