Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் தன்னாட்சி அரசாங்கம்: அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்"
Date&Written by:(14.11.2007- Niruba)
ஐக்கிய இலங்கைக்குள் "தமிழர் தன்னாட்சி அரசாங்கத்தை" அமைப்பதை அனுமதிக்கும் வகையில் சிறிலங்காவின் அரசியல் யாப்புகள் திருத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு வலியுறுத்தியுள்ளது.  More...

சூனியப்பிரதேசமாகிவிட்டது அம்பாந்தோட்டை: சஜித் பிரேமதாச
Date&Written by:(14.11.2007- Nitharsan)
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டை இன்று சூனியப் பிரதேசமாக காட்சியளிக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  More...

இலங்கையில் துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும்: குமுதம்
Date&Written by:(14.11.2007- Ramani)
இலங்கையில் துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.  More...

கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை
Date&Written by:(14.11.2007- Sinthu)
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்புப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் மீதான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.  More...

மகிந்த அரசில் கொள்ளையர்களும் காடையர்களும்: எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச சாடல்
Date&Written by:(14.11.2007- Delan)
சிறிலங்காவின் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கொள்ளையர்களும் காடையர்களும் மட்டுமே உள்ளனர் என்று எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச சாடியுள்ளார்.  More...

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் இரங்கல் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்: திருமாவளவன்
Date&Written by:(14.11.2007- Ramani)
தமிழீழ அமைதிப் பேச்சுக் குழுத் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  More...

கொழும்பில் வெளிநாட்டவர் கடத்தல்: நாட்டு மக்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை
Date&Written by:(14.11.2007- Vennila)
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெளிநாட்டவர்கள் பணத்துக்காக கடத்தப்படும் அபாயம் உள்ளதாக தன் நாட்டு மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.  More...

அநுராதபுர வான்பரப்பில் புலிகளின் வானூர்திகள்?: அதிகாலையில் பரபரப்பு
Date&Written by:(14.11.2007- Delan)
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று அதிகாலை வவுனியாவைத் தாண்டி அனுராதபுரம் வான் பரப்பிற்குள் பிரவேசித்ததாக அறிவிக்கப்படுகின்றது.  More...

எதிர்ப்புக்களையும் மீறி அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது: "த பொட்டம்லைன்"
Date&Written by:(14.11.2007- Sivamalar)
அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்காது என்று ஊடகங்கள் தெரிவித்து வரும் நிலையில் சிறிலங்காவிற்கு அமெரிக்கா ஒரு தொகுதி ஆயுதங்களை கடந்த வாரம் வழங்கியுள்ளது என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது.  More...

tuT - nryT jpl;l thf;nfLg;Gf;F Kd;du; ehlhSkd;wk; fiyf;fg;gl;yhk;..!!
Date&Written by:(14.11.2007- Viji)
vjpu;tUk; etk;gu; 18 Mk; ehs; es;spuTld; ehlhSkd;wj;ij fiyj;Jtpl mur jiytu; kfpe;j uh[gf;r vz;zp tUtjhf nfhOk;Gj; jfty;fs; njuptpf;fpd;wd.  More...

தென்னிலங்கையின் உட்பகுதியில் புலிகள் ஊடுருவல்: உதய நாணயக்கார
Date&Written by:(13.11.2007- Sivamalar)
தென்னிலங்கையின் அம்பந்தோட்டை மாவட்டம் யால வனச்சரலாயப் பகுதியில் அடிக்கடி நடைபெறும் தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.  More...

லங்கை இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மருத்துவர் இராமதாஸ்
Date&Written by:(13.11.2007- Ramani)
இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  More...

விடுதலைப் புலிகளுக்கு யூனிசெஃப் நிதியுதவி: விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
Date&Written by:(13.11.2007- Delan)
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுனிசெஃப் அமைப்பானது நிதியுதவி வழங்கி வருவதாக ஜே.வி.பியின் நாடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.  More...

,yq;ifapd; tlfpof;F td;nray;fspy; Fiwe;jJ 10 Ngu; gyp
Date&Written by:(12.11.2007- Vimal)
,yq;ifapd; tlf;Nf ,d;W aho;Flh ehl;by; ,lk;ngw;w ntt;NtW td;nray;fspy; ,uz;L nghJkf;fs; cl;gl 7 Ngu;tiu nfhy;yg;gl;ljhf mq;fpUe;J fpilf;Fk;nra;jpfs; $Wfpd;wd.  More...

சென்னையில் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 பேர் கைது
Date&Written by:(12.11.2007- Ramani)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  More...

mLj;j gf;fq;fs;:Previous 8 9 10 11 12 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.