Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்கா அரசில் பதிவு செய்யப்பட்ட தனியார் படகுக் கட்டுமான தொழிலகம் மீது வான்குண்டுத் தாக்குதல்
Date&Written by:(16.11.2007- Shanthini)
சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சால் கிளிநொச்சி நகருக்கு தெற்காக உள்ள திருமுறிகண்டியில் உள்ள தனியாரின் படகுக் கட்டுமானத் தொழிலகம் அழிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  More...

சென்னை சிறிலங்கா கிளைத் தூதுவர் "அம்சா"வின் கைப்பாவைகளாக மாறிய தமிழக காங்கிரசார்
Date&Written by:(16.11.2007- Neelan)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்தமைக்கு பல நாட்களுக்குப் பின்னர் "திடீரென" கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னணியில் இருப்பது சென்னையில் உள்ள சிறிலங்கா கிளைத் தூதுவர் அம்சாதான் என்பது அம்பலமாகியுள்ளது.  More...

புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கியது அமெரிக்கா
Date&Written by:(16.11.2007- Roy)
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.  More...

கருணாவை கொல்ல ஜெனீவாவில் மகிந்த, டக்ளஸ், "ஏசியன் ரிபியூன்" கே.ரி.ராஜசிங்கம் சதித் திட்டம்: "சண்டே லீடர்"
Date&Written by:(15.11.2007- Suganthey)
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவரான கருணாவை கொலை செய்ய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, "ஏசியன் ரிபியூன்" இணையத்தளத்தின் ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் வார இதழ் தெரிவித்துள்ளது.  More...

அனைத்து அரசியல் கட்சிகளும் உடைகின்றன!
Date&Written by:(15.11.2007- Devi)
சிறிலங்காவின் அரசியலில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.  More...

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள்தான்
Date&Written by:(15.11.2007- Ramani)
சிங்கள அரசின் இனப்படுகொலையிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பவர்கள்- ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள்- ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.  More...

நிபந்தனைகள் அல்ல- கோரிக்கைகள்தான் முன்வைத்துள்ளோம்: ஜே.வி.பி.யின் விஜித ஹேரத்
Date&Written by:(15.11.2007- Ramanan)
மகிந்த அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை விதிக்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றுமாறுதான் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  More...

மகிந்த ரட்ணதிலக்கவை சேர்ப்பதா?: சு.க. மத்திய குழுவிலிருந்து டிலான் பெரேரா விலகல்
Date&Written by:(15.11.2007- Nitharsan)
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து விலகுவதாக பிரதி நீதியமைச்சர் டிலான் பெரேரா இன்று அறிவித்துள்ளார்.  More...

சிறிலங்கா அரசியலில் சூடு பிடிக்கும் பேரம்: ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்துடன் ஒருவர் இணைவு
Date&Written by:(15.11.2007- Delan)
மகிந்த ராஜபக்ச தனது அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடையச் செய்து மகிந்த ராஜபக்சவை கவிழ்த்துவிட வேண்டும் என்பதற்காக எதிரணியினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சிறிலங்காவின் அரசியலில் "தாவல்" விளையாட்டுகளும் "பேர"ங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.  More...

நாடாளுமன்றத்தைக் கலைப்பேன்: ஜே.வி.பி.க்கு மகிந்த ராஜபக்ச
Date&Written by:(15.11.2007- Delan)
சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  More...

சிறிலங்காவின் தென்பகுதியில் விடுதலைப் புலிகள்: அமைச்சர் கேகலிய ரம்புக்வெல
Date&Written by:(15.11.2007- Ranan)
சிறிலங்காவின் தென்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுவியுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரும், பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.  More...

,yq;if ,uhZtj;jpdUf;F ghfp];jhd; gilajpfhupfs; tpNrl gapw;rp: ,e;jpa ghJfhg;Gj;Jiw epGzu;
Date&Written by:(14.11.2007- Niyas)
ghfp];jhd; gil mjpfhupfs; 15 Ngu; nfhOk;gpy; jq;fpapUe;J> tpLjiyg; GypfSf;F vjpuhd ,uhZt eltbf;iffspy; iff;nfhs;s Ntz;ba Af;jpfs; Fwpj;J ,yq;if gilapdUf;F gapw;rpaspj;J tUfpd;wdu; vd;W ,e;jpahtpd; ghJfhg;Gj; Jiw epGzu; gp.uhkd; njuptpj;Js;shu;.  More...

,yq;ifapypUe;J tisFlh ehLfSf;F Ntiyf;F nry;gtu;fs; ngUj;j Jd;gq;fis vjpu;nfhs;fpwhu;fs;: kdpj cupik mikg;G
Date&Written by:(14.11.2007- Vimal)
,yq;ifapypUe;J kj;jpa fpof;F kw;Wk; tisFlh ehLfspy; tPl;L Ntiyf;fhf nry;gtu;fs; kpFe;j Jdgq;fSf;F cs;shtjhf kdpj cupik mikg;ghd `{A+kd; iul;]; thl;r; mikg;G jdJ mwpf;ifapy; njuptpj;Js;sJ.  More...

kd;dhu; gFjpapy; kf;fis ntspNawf; $wp Jz;Lg; gpuRuq;fs;
Date&Written by:(14.11.2007- Vimal)
,yq;ifapd; tlNkw;Nf kd;dhu; efuk; kw;Wk; tq;fhiy gpuNjrj;jpy; ,uhZt Kfhk;fSf;F mUfpy; trpg;gtu;fs; vjpu;tUk; 27 Mk; jpfjpia Kd;dpl;L> cldbahf ntspNawp 5 fpNyh kPw;wu; njhiyTf;F mg;ghy; nry;YkhW tpLjiyg; Gypfspd; jw;nfhiyg;gilg; gpuptpdu; vd;W $wg;gLgtu;fshy;> Jz;Lg; gpuRuq;fs; %ykhff; Nfhug;gl;bUg;gjhf Njrpa ghJfhg;Gf;fhd Clfj; jfty; ikak; njuptpj;Js;sJ.  More...

கடத்தல்களும் காணாமல் போதல்களும் தொடரும்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
Date&Written by:(14.11.2007- Ranan)
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில் சிறிலங்காவில் கடத்தல்களும் காணாமல் போதல்களும் தொடரும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  More...

mLj;j gf;fq;fs;:Previous 7 8 9 10 11 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.