Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் விஜயதாச ராஜபக்ச
Date&Written by:(18.11.2007- Guruparan)
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் கொழும்பில் உள்ள வீட்டில் நேற்று சனிக்கிழமை இரவு முதல் இருபதுக்கும் அதிகமான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  More...

வவுனியாவில் சரத் பொன்சேகா
Date&Written by:(18.11.2007- Guruparan)
வவுனியா கூட்டுப்படைத் தலைமையத்தில் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை ஆய்வு செய்தார்.  More...

இரு அணிகளும் மகிந்த ரட்ணதிலக்க - விஜயதாசவுக்கு வலை
Date&Written by:(17.11.2007- Guruparan)
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச பக்கம் தாவிய மகிந்த ரட்ணதிலக்கவுக்கும் அரச பக்கத்திலிருந்து எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்சவையும் மீண்டும் தங்கள் அணிகளிலே தக்க வைக்க இரு அணிகளும் வலை வீசி வருகின்றன.  More...

விடுதலைப் புலிகளை தடை செய்கிறது சிறிலங்கா
Date&Written by:(17.11.2007- Kumar)
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.  More...

வரவு-செலவுத் திட்டத்தை புறக்கணிக்கிறது ஜே.வி.பி?
Date&Written by:(17.11.2007- Ranan)
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டத்தை ஆதரிப்பதற்காக நாம் விதித்த நிபந்தனைகள் குறித்து பேச்சுக்கள் நடத்த வருமாறு மகிந்த எமக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  More...

ராஜீவ் மரணத்தை வைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது: கி.வீரமணி
Date&Written by:(17.11.2007- Ramani)
ராஜீவ் காந்தி மரணத்தை வைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது என்று தமிழகத்தின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.  More...

சட்டவிரோத குழுக்களின் ஆயுதங்களைக் களைய முஸ்லிம்கள் வலியுறுத்தல்கள்: கண்காணிப்புக் குழு
Date&Written by:(17.11.2007- Niyas)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சட்டவிரோதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.  More...

சிறிலங்காவுக்கு இராணுவ உதவி ஏன்?: அமெரிக்கத் தூதுவர் விளக்கம்
Date&Written by:(17.11.2007- Kugilan)
சிறிலங்காவிற்கு இராணுவ உதவிகளை வழங்கியது ஏன் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் விளக்கம் அளித்துள்ளார்.  More...

துணை இராணுவக் குழுவினரின் உள்ளக மோதல்: நெருக்கடியில் சிக்கிய சிறிலங்கா இராணுவம்
Date&Written by:(17.11.2007- Nitharsan)
சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினருக்கு இடையிலான உள்ளக மோதல்களால் சிறிலாங்கா இராணுவம் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது.  More...

ஐ.தே.க.வின் மாற்றுக் குழுவினருடன் மகிந்த சந்திப்பு
Date&Written by:(17.11.2007- Nitharsan)
ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.  More...

புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து முன்னாள் படைத்தளபதிகளுக்கு மகிந்த விளக்கம்
Date&Written by:(17.112007- Kugilan)
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னாள் படைத்தளபதிகளை அழைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கியிருக்கிறார்.  More...

ஐ.தே.க.வின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குற்றப் புலனாய்வுத்துறையினர் இடையூறு
Date&Written by:(17.11.2007- Delan)
முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்ட விவாதங்களில் கலந்துகொள்ள குற்றப் புலனாய்வுத்துறையினர் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார்.  More...

யாழில் ஊடக நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்
Date&Written by:(16.11.2007- Geetha)
யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடக நிறுவனங்களுக்கு சிறிலங்காப் படையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.  More...

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கலுக்கே மக்கள் ஆணை வழங்கினர்: மகிந்த
Date&Written by:(16.11.2007- Delan)
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கலுக்கே மக்கள் ஆணை வழங்கினர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திடீர் "பல்டி" அடித்துள்ளார்.  More...

புனர்வாழ்வுக் கழக சொத்துக்கள் முடக்கம்: அமெரிக்காவுக்கு சிறிலங்கா நன்றி
Date&Written by:(16.11.2007- Delan)
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கியமைக்காக அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.  More...

mLj;j gf;fq;fs;:Previous 6 7 8 9 10 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.