Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டமை சிறப்புரிமைகளை மீறும் செயல்: ரணில் குற்றச்சாட்டு
Date&Written by:(19.11.2007- Guruparan)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு உரிமையை மீறும் செயல் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.  More...

மாவீர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது- விடுதலையை விரைவில் வென்றெடுக்க வேண்டும்: க.வே.பாலகுமாரன்
Date&Written by:(18.11.2007- Punitha)
மாவீரர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது விரைந்து நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.  More...

சிறிலங்காவுக்கு இந்தியா பாரிய அளவில் உதவிகளை வழங்குகிறது: "த நேசன்"
Date&Written by:(18.11.2007- Devi)
சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவ ரீதியாக பாரிய அளவில் உதவிகளை அளித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது.  More...

யாலவில் ஊடுருவிய 30 விடுதலைப் புலிகளைச் சமாளிக்க 3,000 படையினர்: "லக்பிம" வார ஏடு
Date&Written by:(18.11.2007- Delan)
தென்னிலங்கையின் யால பகுதியில் ஊடுருவியுள்ள 30 தமிழீழ விடுதலைப் புலிகளை சமாளிக்க 3,000 படையினரை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுப்பியதன் மூலம் அதன் அரசியல் தாக்கம் என்ன என்பதனை அறியக்கூடியதாக உள்ளது என்று சிறிலங்காவின் வார ஏடான "லக்பிம" தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.  More...

வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தால் படுகொலை - கனகசபையின் மருமகன் கடத்தல்: பிள்ளையான் குழு ஊடாக மகிந்த வெறிச்செயல்!
Date&Written by:(18.11.2007- Viji)
சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால் அனைவரும் படுகொலை செய்யப்படுவார்கள் என்று துணை இராணுவக் குழுவின் மூலமாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.  More...

வடபோர் முனையில் சிறிலங்கா படையணிகளில் புதிய நியமனங்கள்
Date&Written by:(18.11.2007- Delan)
வடபோர் முனையில் நிறுத்தப்பட்டிருக்கும் சிறிலங்காப் படையணிகளில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  More...

காங்கிரஸ் தலைமையின் தமிழர் விரோதப் போக்கு: பழ. நெடுமாறன் கண்டனம்
Date&Written by:(18.11.2007- Ramani)
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையானது தமிழர் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  More...

அதிகார வெறியில் எல்.ரி.ரி.ஈ.யின் முன் மண்டியிடும் அரசியல் போக்கிரிகள்: தொகுப்பு- அபூநுஹா
Date&Written by:(17.11.2007- PostMaster)
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தற்போது ஒரு அரசியல் நெருக்கடி நிலைமையைத் தோற்றுவிப்பதற்கான ஒரு சில சக்திகளின் முயற்சிகள் அரங்கேறிக் கொண்டிருப்பதைத் தெளிவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.  More...

ஈழ மக்களின் தாயகக் கனவுக்கு தமிழகமும், இந்தியாவும் துணையாக இருக்க வேண்டும்: பா.நடேசன் வேண்டுகோள்
Date&Written by:(17.11.2007- Ramani)
எமது மக்களின் நீண்டகால விடுதலைப் போரின் நியாயங்களைப் புரிந்துகொண்டு, ஈழ மக்களின் தாயகக் கனவுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  More...

கருணா மீது நடவடிக்கை எடுக்க இதுவே சர்ந்தர்ப்பம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
Date&Written by:(18.11.2007- Nitharsan)
ஆயுததாரி கருணா மீது நடவடிக்கை எடுப்பதற்கு இது சரியான தருணம் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  More...

புலிகளின் தமிழீழ பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவு..!!
Date&Written by:(18.11.2007- Nitharsan)
தமிழீழ விடுதலைப் புலிகளின் "தமிழீழ" சுதந்திரப் பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவளிக்கக் கூடும் என்று சிறிலங்கா அச்சமடைந்துள்லதாக தெரிகிறது.  More...

அனுராதபுரம் தாக்குதல் குறித்து மகா நெகுமா திட்டத்தின் பணிப்பாளரிடம் விசாரணை
Date&Written by:(18.11.2007- Delan)
அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து "மகா நெகுமா" திட்டத்தின் பணிப்பாளரான கீத்சிறீ அபயகுணவர்த்தனவிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  More...

புலிகளின் தலைவர்களின் பதுங்குகுழிகளை தாக்கி அழிக்கும் குண்டுகள் கொள்வனவு: கொழும்பு ஊடகம்
Date&Written by:(18.11.2007- Kumar)
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களின் பதுங்கு குழிகளைத் தாக்கி அழிக்கும் குண்டுகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்திருப்பதாகவும் 10 நாட்களில் அவை சிறிலங்காவுக்கு வந்தடையும் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  More...

சிறு செய்திகள்..!!
Date&Written by:(18.11.2007- Sivamalar)
சிறிலங்காவில் பாகிஸ்தானிய போர்க் கப்பல்கள்..!
சிறிலங்கா வானூர்தி நிலையப் பிரதித் தலைவர் பதவி விலகல்..!!
  More...

ரணிலுடன் மகிந்த நடத்திய "பிரதமர்" பேரம்
Date&Written by:(18.11.2007- Guruparan)
சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் பாரியார் எலீனாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற போதும் ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான "பேரம்" குறித்து விவாதித்துள்ளனர்.  More...

mLj;j gf;fq;fs;:Previous 5 6 7 8 9 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.