Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மடுவைக் கைப்பற்ற சிறிலங்காப் படையினர் கடும் முயற்சி: "த பொட்டம்லைன்" வார ஏடு
Date&Written by:(21.11.2007- Sivamalar)
மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு தேவாலயப்பகுதியை சிறுகச் சிறுக முன்நகர்ந்து கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படையினர் முயற்சித்து வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது.  More...

இனச்சிக்கலைத் தீர்க்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்: கனடியப் பிரதமரிடம் ஈழவேந்தன் வேண்டுகோள்
Date&Written by:(20.11.2007- Niruba)
இலங்கையின் இன நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கு வேண்டிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கொடுக்குமாறு கனடியப் பிரதமர் ரீவன் ஹார்ப்பரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  More...

ஹக்கீமுக்கும், ஆறுமுகம் தொண்டமானுக்கும் "எலும்புத்துண்டு" கொடுத்த மகிந்த அரசு: ஐ.தே.க.
Date&Written by:(20.11.2007- Guruparan)
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் எலும்புத்துண்டை கொடுத்து தம்முடனேயே மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் சாடியுள்ளது.  More...

தேசிய அரசுக்கு மகிந்த முயற்சி
Date&Written by:(20.11.2007- Guruparan)
வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமது அரசாங்கம் தப்பிப்பிழைத்த போதும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.  More...

கொழும்பு துறைமுகம் அருகே 37 கடற்றொழிலாளர்கள் கைது
Date&Written by:(20.11.2007- Nitharsan)
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் கடற்றொழில் செய்துகொண்டிருந்த 37 பேரை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.  More...

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மகிந்தவால் தீர்வை முன்வைக்க முடியாது: இரா.சம்பந்தன்
Date&Written by:(20.11.2007- Guruparan)
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை முன்வைக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  More...

அரசிற்கு எதிரான குழுவே யால தாக்குதல்களுக்கு காரணம்: சரத் பொன்சேகா
Date&Written by:(20.11.2007-Delan)
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான குழுவே யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு காரணம் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  More...

கனகசபையின் மருமகனைக் கடத்த ஏவிவிட்டது மகிந்த அரசுதான்: இரா.சம்பந்தன் சாடல்
Date&Written by:(19.11.2007- Guruparan)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்துவதற்காக கனகசபையின் மருமகனைக் கடத்த துணை இராணுவக் குழுவினரை மகிந்த ராஜபக்ச அரசாங்கமே ஏவிட்டது என்று த.தே.கூ.. நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார்.  More...

16 வாக்குகளில் தப்பியது மகிந்த ராஜபக்ச அரசு
Date&Written by:(19.11.2007- Delan)
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 16 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  More...

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க தீவிர ஆலோசனை
Date&Written by:(19.11.2007- Sivamalar)
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மீதான துன்புறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட சிறிலங்காவுக்கு வந்த மனித உரிமை கண்காணிப்பக அதிகாரிகள் மீது விசா மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்க சிறிலங்கா அரசாங்கம் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.  More...

மகிந்த எனக்கு 5 அமைச்சுக்களை வழங்குவதாக "பேரம்" பேசினார்: விஜயதாச ராஜபக்ச
Date&Written by:(19.11.2007- Sivamalar)
அரசாங்க அணியிலேயே நீடித்திருக்க எனக்கு 5 அமைச்சுக்களை வழங்குவதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச "பேரம்" பேசினார் என்று எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  More...

தொடரும் எறிகணை வீச்சினால் 22,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு: ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு
Date&Written by:(19.11.2007- Punitha)
மன்னாரில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொள்ளும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களையடுத்து 22,000-க்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்ளின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது.  More...

"வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பை மக்கள் தவறாது பார்க்க வேண்டும்"
Date&Written by:(19.11.2007- Suganthey)
நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறும் வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை மக்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்வையிட வேண்டும். பயங்கரவாத உத்திகளைப் பயன்படுத்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து அரசு தப்பிக்க முயற்சிக்கின்றது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  More...

வரவு-செலவுத் திட்ட வக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்: இரு தரப்பும் நம்பிக்கை
Date&Written by:(19.11.2007- Kumar)
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவல் நாடகங்கள், பேரம் பேசல்கள் என்பவற்றிற்கு அப்பால் அரசும், எதிர்க்கட்சியும் தமக்கு சாதகமாகவே வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின் முடிவுகள் இருக்கும் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.  More...

அரசிற்கே ஆதரவு: உதிரிக்கட்சிகள் கூட்டாக அறிவிப்பு
Date&Written by:(19.11.2007- Delan)
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அரசில் அங்கம் வகிக்கும் மூன்று சிறிய அரசியல் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன கூட்டாக அறிவித்துள்ளன.  More...

mLj;j gf;fq;fs;:Previous 4 5 6 7 8 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.