Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஆயுதக் கொள்வனவுக்காக சிறிலங்காவுக்கு குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் டொலர்கள் வழங்கியது இந்தியா: "த நேசன்"
Date&Written by:(26.11.2007- Sivamalar)
சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.  More...

டிசம்பர் 13 அல்லது 14 இல் மகிந்த அரசாங்கம் கவிழும்: ரணில்
Date&Written by:(25.11.2007- Delan)
எதிர்வரும் டிசம்பர் 13 அல்லது 14 ஆம் நாள் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கவிழும் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  More...

ரணிலை ஆட்சி அமைக்க அழைப்பதா?: மகிந்தவுக்கு சு.க.வில் எதிர்ப்பு
Date&Written by:(25.11.2007- Nitharsan)
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணிலை பிரதமராகக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்த மகிந்த ராஜபக்சவுக்கு அவரது சுதந்திரக் கட்சியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.  More...

கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் 3 பேர் உள்ளிட்ட 4 பேர் பலி- 7 பேர் காயம்
Date&Written by:(25.11.2007- Punitha)
கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட நான்கு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.  More...

பெற்றோல் பொதிக்குள் முகம்- கண்ணில் மிளகாய்த் தூள்- விரல் நுனியில் ஆணி- குதிக்காலில் பிரம்படி: மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேர்ந்த அவலம்
Date&Written by:(22.11.2007- Sinthu)
சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்ளும் சித்திரவதைக் கொடூரங்கள் குறித்து மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதி ஜெயக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.  More...

சிறிலங்காவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அவசியம்: லூய்ஸ் ஆர்பர் வலியுறுத்தல்
Date&Written by:(22.11.2007- Vimal)
சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் வலியுறுத்தியுள்ளார்.  More...

மன்னாரில் 22,332 பொதுமக்கள் இடம்பெயர்வு
Date&Written by:(21.11.2007- Punitha)
சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதல்களால் மன்னாரில் 22,332 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி தெரிவித்துள்ளார்.More...

ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு
Date&Written by:(21.11.2007- Vimal)
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.  More...

இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
Date&Written by:(21.11.2007- Vimal)
வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.  More...

மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தது தேசப்பற்றுக்கு எதிரானது அல்ல: சோமவன்ச
Date&Written by:(21.11.2007- Ranan)
மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றில் வாக்களித்தமையானது தேசப்பற்றுக்கு எதிரானது அல்ல என்று ஜே.வி.பியி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார்.  More...

மகிந்தவின் அமைச்சர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்தது- தாவிய ரட்ணதிலக்கவுக்கு பதவி
Date&Written by:(21.11.2007- Guruparan)
சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட மகிந்த ரட்ணதிலக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்தில்லாத புடவைக் ககைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுப் பதவி இன்று வழங்கப்பட்டுள்ளது.  More...

பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த கொழும்பு பங்குச் சந்தை
Date&Written by:(21.11.2007- Delan)
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வெற்றியைப் பெற்ற போதும் அந்நாட்டின் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.  More...

மனிதாபிமானப் பணியாளர்களுக்கு சிறிலங்காவில் பாதுகாப்பு இல்லை: ஐ.நா.
Date&Written by:(21.11.2007- Devi)
சிறிலங்காவில் மனிதாபிமானப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் குற்றம்சாட்டியுள்ளார்.  More...

"சண்டே லீடர்" அச்சகம் அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினால் தீவைப்பு
Date&Written by:(21.11.2007- Guruparan)
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரிக்கப்பட்டுள்ளது.  More...

ஐ.தே.க.வுடன் அமெரிக்கத் தூதுவர் நெருக்கம்: அரச தரப்பு கடும் சீற்றம்
Date&Written by:(21.11.2007- Suganthey)
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத்திட்டம் மீதான வாசிப்பின் போது சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கின் செயற்பாடுகள் தொடர்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.  More...

mLj;j gf;fq;fs;:Previous 3 4 5 6 7 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.