Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஏறாவூரில் துணைப் படைக்குழுவின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை
Date&Written by:(03.06.2008- Sinthu)
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் இன்று சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவைச் சேர்ந்த களுவாஞ்சிக்குடி எருவில்பற்று பிரதேச சபை உப தலைவர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  More...

யாழில் இளைஞர் சுட்டுக்கொலை..!
Date&Written by:(03.06.2008- Geetha)
சிறீலங்கா படையினரால் திங்கட்கிழமை மதியம் குடாக்கடல், மூன்று கடற்கரையோர நகரங்களில் யாழ் நகராட்சிக்கு உட்பட் பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  More...

மண்டைதீவில் விடுதலைப் புலிகள் தரையிறங்கலாம்: "லக்பிம" வார ஏடு
Date&Written by:(01.06.2008- Kumar)
யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் மீது கடந்த கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலை நோக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மண்டைதீவில் பெரும் தரையிறக்கத்தை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.  More...

பர்மாவை தாக்கிய சுழற்புயலில் நாற்பதுனாயிரம் தமிழ் உறவுகள்
Date&Written by:(01.06.2008- Suganthey)
கடந்த 3ஆம் நாளன்று பர்மாவை சுழற்புயல் தாக்கியதில், இரண்டு
இலட்சம் பொதுமக்கள் பலியானதோடு, மேலும் இலட்சக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்து ஏதிலிகளாக்கப்பட்டனர்.
  More...

சக்தி தொலைக்காட்சியின் ஊடகவியளாளர் கைதாகி விடுதலை
Date&Written by:(01.06.2008- Mithu)
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் காலை 9 மணிக்கு கைது செய்யப்பட்ட சக்தி தொலைக்காட்சியின் ஊடகவியளாளர் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  More...

வெள்ளவத்தையில் கைக்குண்டுத் தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 8 பேர் காயம்.!!கிராண்ட்பாசில் மின்மாற்றி தகர்ப்பு!!
Date&Written by:(01.06.2008- Guruparan)
சிறிலங்கா தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 2 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.  More...

கருணாவை நாடு கடத்தும் நடவடிக்கையினை துரிதப்படும் பிரித்தானியா
Date&Written by:(01.06.2008- Delan)
சிறிலங்கா இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கி வரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் முன்னாள் தலைவரான கருணாவை சிறிலங்காவிற்கு நாடு கடத்தும் முயற்சிகளில் பிரித்தானியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  More...

நாட்டை முழுமையாக போருக்குள் தள்ளுங்கள்: கெல உறுமய கோரிக்கை
Date&Written by:(01.06.2008- Delan)
கொண்டாட்டங்களை நிறுத்தி நாட்டை முழுமையாக போருக்குள் தள்ளுமாறு சிறிலங்காவின் சிங்களப் பேரினவாதக் கட்சியான ஹெல உறுமய அந்நாட்டு அரசாங்கத்தினைக் கோரியுள்ளது.  More...

அரசுக்கு எதிராக பெரும் கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சி திட்டம்
Date&Written by:(01.06.2008- Guruparan)
சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பலமான பெரிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சிகளில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  More...

மூதூரில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை: வன்முறைச் சம்பவங்களில் பொதுமகன் சுட்டுக்கொலை- 4 பேர் காயம்
Date&Written by:(01.06.2008- Nitheya)
திருகோணமலை மாவட்டம் மூதூர் நிலாப்பொலவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.  More...

இலங்கையின் இனப்பிரச்சினையை இராணுவ ரீதியாகத் தீர்க்கமுடியாது: இணைத்தலைமை நாடுகள் தெரிவிப்பு
Date&Written by:(13.01.2008- Viji)
கடந்த 2002ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக டோக்கியோ உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.  More...

போர் நிறுத்தத்தின் முடிவு அரசியல் தீர்வினை மேலும் சிக்கலாக்கும்: அமெரிக்க தூதுவர்
Date&Written by:(13.01.2008- Roy)
போர் நிறுத்தத்தின் முடிவானது பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காண்பதனையும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் மேலும் சிக்கலாக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபட் ஓ பிளேக் தெரிவித்தார்.  More...

பெரும் தளபதிகளையும், போராளிளையும் இழந்த போதும் இழப்புக்களில் இருந்து மீண்டு எழுந்தோம்: கேணல் சூசை
Date&Written by:(13.01.2008- Punitha)
பெரும் தளபதிகளையும், போராளிளையும் இழந்த போதும், பெரும் போர் எம்மீது திணிக்கப்பட்ட போதிலும் இழப்புக்களில் இருந்து மீண்டு எழுந்தோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.  More...

இராணுவத் தீர்வை மட்டுமே விட்டு வைத்திருக்கும் மகிந்த: "த வோல் ஸ்றீற் ஜேர்னல்"
Date&Written by:(13.01.2008- Ramanan)
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது இராணுவத்தீர்வை மட்டுமே விட்டு வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" ஊடகம் தெரிவித்துள்ளது.  More...

எதிர்வரும் புதனன்று இறுதி அறிக்கை வெளியிடுகிறது போர் நிறுத்த கண்காணிப்புக்குழு
Date&Written by:(13.01.2008- Kumar)
இலங்கையிலிருந்து எதிர்வரும் புதன்கிழமை வெளியேறுவதற்கு முன்னர் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தனது இறுதி அறிக்கையினை வெளியிடும் என தெரிவிக்கப்படுகின்றது.  More...

mLj;j gf;fq;fs;:Previous 1 2 3 4 5 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.