Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைவர் இரங்கல்
Date&Written by:(04.11.2007- Kamalam)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து தான் மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைதுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைவர் றொபேர்ட் ஈவான்ஸ் தெரிவித்துள்ளார்.  More...

மகிழ்ச்சியடையாதீர்கள்- தொடர்ந்து படுகொலை செய்யுங்கள்: ஜே.வி.பி.
Date&Written by:(04.11.2007- Ranan)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்துவிட்டோம் என்று மகிழ்ச்சியடையாமல் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்யுங்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இராணுவத்தினருக்கும் ஜே.வி.பி. அறிவுரை கூறியுள்ளது.  More...

உலகத்திலேயே மிக ஒழுக்கமான இராணுவம் : மகிந்த
Date&Written by:(04.11.2007- Delan)
பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகளின் 108 சிறிலங்காப் படையினரை ஐக்கிய நாடுகள் சபை நீக்கியிருக்கும் நிலையில் உலகிலேயே மிக ஒழுக்கமான இராணுவம் எமது இராணுவம்தான் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  More...

கொடுஞ்செயல்: விஜயகாந்த் அதிர்ச்சி
Date&Written by:(04.11.2007- Ramani)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்தது கொடுஞ்செயல் என்று தமிழ்நாட்டின் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.  More...

சிறிலங்காவுடனான உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும்: ஜெகத்ரட்சகன்
Date&Written by:(04.11.2007- Ramani)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்துடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும் என்று ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார்.  More...

இனியேனும் இராணுவ உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்: தமிழர் கழகம்
Date&Written by:(04.11.2007- Ramani)
சிங்கள அரசுக்கு இனியேனும் இராணுவ உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்று தமிழர் கழகத்தின் (தமிழ்நாடு) தலைவர் புதுக்கோட்டை பாவாணன் வலியுறுத்தியுள்ளார்.  More...

அமைதியின் மீது வீழ்ந்த அடி: அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன்
Date&Written by:(03.11.2007- Kampan)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் அமைதியின் மீது வீழ்ந்த அடி என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.  More...

Gypfspd; nra;kjp njhiyNgrpfis nraypof;fr; nra;a rpwpyq;fh jPtpuk;
Date&Written by:(03.11.2007- Ramanan)
jkpoPo tpLjiyg; Gypfs; gad;gLj;Jk; nra;kjp njhiyNgrpfis nraypof;fr; nra;tJ njhlu;ghf rpwpyq;fh ghJfhg;G mjpfhupfs; jPtpu Kaw;rpapy; <Lgl;LtUtjhfj; njupfpwJ.  More...

எதிர்விளைவுகள் குறித்து எரிக் சொல்ஹெய்ம் கவலை
Date&Written by:(03.11.2007- Nitheya)
இலங்கையின் தற்போதைய நிலைமைகளின் எதிர்விளைவுகள் குறித்து நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கவலை தெரிவித்துள்ளார்.  More...

தூய விதைகுழியில் ஐந்து மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டன
Date&Written by:(03.11.2007- Punitha)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் வீரச்சாவடைந்த லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகிய ஐந்து மாவீரர்களின் வித்துடல்கள் இன்று முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டன.  More...

மனித குலம் நிச்சயம் மன்னிக்காது- குறிப்பாக தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்: மருத்துவர் இராமதாஸ்
Date&Written by:(03.11.2007- Ramani)
ஈழத் தமிழர்களின் உரிமைக் குரலாம் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த பாதகச் செயலை- இனவெறித் தாக்குதலை மனித குலம் நிச்சயம் மன்னிக்காது- அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.  More...

உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கிறது: கி.வீரமணி
Date&Written by:(03.11.2007- Ramani)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவு செய்தியானது உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.  More...

தம்பி தமிழ்ச்செல்வா! உன்னை எரிக்கவில்லை...ஏற்றியிருக்கிறோம்: பாரதிராஜா
Date&Written by:(03.11.2007- Ramani)
தம்பி தமிழ்ச்செல்வா! உன்னை எரிக்கவில்லை...ஏற்றியிருக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாட்டிலிருந்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இரங்கல் செய்தி விடுத்துள்ளார்.  More...

மக்களின் உரிமைப் போராட்டத்தில் உயிர் தந்த தமிழ்ச்செல்வன்: இந்திய கம்யூனிஸ்ட்
Date&Written by:(03.11.2007- Ramani)
மக்களின் உரிமைப் போராட்டத்தில் உயிர் தந்தவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு தெரிவித்துள்ளது.  More...

சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு: அனைத்துலக ஊடகங்கள் இரங்கல்
Date&Written by:(03.11.2007- Sivamalar)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவுக்கு பல்வேறு அனைத்துலக ஊடகங்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளன.  More...

mLj;j gf;fq;fs;:Previous 13 14 15 16 17 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.