Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

கிளாலி-முகமாலை முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி- 100 பேர் காயம்- போர்த்தாங்கி கடும் சேதம்
Date&Written by:(07.11.2007- Suguna)
யாழ். கிளாலி முதல் முகமாலை வரையான பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று காலை மேற்கொண்ட பாரியளவிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.  More...

மகிந்தவின் வரவு - செலவுத் திட்டம் தாக்கல்!!
Date&Written by:(07.11.2007- Delan)
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மூன்றாவதும் அடுத்த வருடத்திற்கானதுமான வரவு-செலவுத்திட்டத்தை சிறிலங்கா அரச தலைவரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ச இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.  More...

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு சிறிலங்கா அமைச்சர் ஹக்கீம் கண்டனம்
Date&Written by:(07.11.2007- Niyas)
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைதிப் பேச்சுக் குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்தமைக்கு சிறிலங்கா அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  More...

அனுராதபுரத்தில் 10 வானூர்திகள் அழிப்பு- 16 வானூர்திகள் சேதம்
Date&Written by:(07.11.2007- Neelan)
அனுராதபுரத்தில் சிறப்புக் கரும்புலி மாவீரர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா வான்படையின் 10 வானூர்திகள் முற்றாக அழிந்ததாகவும் 16 வானூர்திகள் சேதமடைந்ததாகவும் அனுராதபுரம் சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.  More...

தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவோர் அஞ்சும் வகையில் ஒரு எழுச்சி உருவாக வேண்டும்:கொளத்தூர் தா.செ.மணி வலியுறுத்தல்
Date&Written by:(07.11.2007- Ramani)
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவோர் அஞ்சும் வகையில் ஒரு எழுச்சி உருவாக்கப்பட வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி வலியுறுத்தியுள்ளார்.  More...

சென்னை சிறிலங்கா தூதரகம் மீது முற்றுகைப் போராட்டம்: கொளத்தூர் தா.செ.மணி உள்ளிட்டோர் கைது
Date&Written by:(07.11.2007- Ramani)
தமிழீழ அமைதிப் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலையைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் மீது இன்று முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  More...

போலிக் கடவுச்சீட்டின் மூலம் கருணாவை பிரித்தானியாவுக்கு அனுப்பிய சிறிலங்கா அரசு!!
Date&Written by:(07.11.2007- Sinthu)
சிறிலங்கா அரசாங்கமே போலிக் கடவுச்சீட்டின் உதவியுடன் துணை இராணுவக்குவின் தலைவரான கருணாவை பிரித்தானியாவுக்கு அனுப்பியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்னிங் லீடர்" வார ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.  More...

தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக "தமிழீழ விடுதலை ஆதரவு" உருவெடுக்க வேண்டும்: இயக்குநர் சீமான்
Date&Written by:(07.11.2007- Ramani)
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவு என்பதுதான் தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.  More...

சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை நிறுத்த வலியுறுத்தி தமிழகத்தில் கையெழுத்து இயக்கம்: பெரியார் திராவிடர் கழகம்
Date&Written by:(07.11.2007- ramani)
சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவிகள் வழங்குவதனை நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கியுள்ளது.  More...

கடுமையான பாதுகாப்புக்களுக்கு மத்தியில் இன்று வரவு - செலவுத் திட்டம்
Date&Written by:(07.11.2007- Nitharsan)
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்ட அறிக்கையை அடுத்து நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.  More...

மகிந்த அரசின் காலத்தில் 12 ஊடகவியலாளர் படுகொலை: ஊடக அமைப்புக்கள் கண்டனம்
Date&Written by:(06.11.2007- Nitharsan)
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவியேற்ற இரண்டு வருட காலத்திற்குள் சிறிலங்காவில் 12 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  More...

துணை இராணுவக் குழுக்களிடையே தொடரும் முறுகல்நிலை
Date&Written by:(06.11.2007- Sinthu)
மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களான கருணா குழுவினருக்கும் பிள்ளையான் குழுவினருக்கும் இடையில் உச்சகட்ட முறுகல்நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  More...

சிறிலங்காவில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீட்டிப்பு
Date&Written by:(06.11.2007- Delan)
சிறிலங்கா அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்டம் 120 மேலதிக வாக்குகளினால் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.  More...

ஜெயலலிதாவுக்கு இன்னமும் வால் பிடிப்பது குறித்து உலகத் தமிழருக்கு வைகோ பதில் கூற வேண்டும்: "உதயன்" நாளேடு
Date&Written by:(06.11.2007- Geetha)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழக முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்ததை கொச்சைப்படுத்தும் ஜெயலலிதாவுக்கு இன்னமும் வால் பிடிப்பது ஏன் என்று உலகத் தமிழர் சமூகத்துக்கு மறுலமர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ பதில் தருவது தவிர்க்க முடியாத கட்டாயமாகும் என்று "உதயன்" நாளேடு வலியுறுத்தியுள்ளது.  More...

துணை இராணுவக் குழுக்களுக்கு இடையில் மீண்டும் மோதல்
Date&Written by:(06.11.2007- Viji)
சிறிலங்கா அரசின் துணை இராணுவக் குழுக்களுக்கு இடையில் மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு மீண்டும் மோதல்கள் நடந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.  More...

mLj;j gf;fq;fs;:Previous 11 12 13 14 15 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.