Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தென்னிலங்கை சிங்கள கிராம மக்களுக்கு ஆயுதங்கள்
Date&Written by:(10.11.2007- Delan)
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதப்படும் தென்னிலங்கை சிங்கள கிராம மக்களுக்கு ஆயுதங்களை வழங்க சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  More...

ஜே.வி.பி.யை உடைக்க மகிந்த தீவிரம்
Date&Written by:(10.11.2007- Ramanan)
ஜே.வி.பி.யை உடைத்து அதில் ஒரு பிரிவினரின் வாக்குகளின் மூலம் தமது வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.  More...

ஈ.பி.டி.பி.யுடன் இணைகிறது கருணா குழு..!!
Date&Written by:(10.11.2007- Sinthu)
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு, மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினருடன் இணைய உள்ளதாக சிங்கள வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது.  More...

பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து நோர்வேக்கு பிரபாகரன் கடிதம்: "லங்காதீப"
Date&Written by:(10.11.2007- Suganthey)
அமைதிப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து நோர்வேக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடிதம் அனுப்பியுள்ளதாக சிங்கள வார ஏடான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது.  More...

அனுராதபுரம் தாக்குதல்: சிறிலங்கா உயர் அதிகாரியிடம் விசாரணை
Date&Written by:(10.11.2007- Ranan)
தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுராதபுரம் வான் படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் இராணுவ அதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  More...

"எல்லோரையுமே தன்னுடைய புன்சிரிப்பாலே வயப்படுத்திய ஒரு அரசியல் மேதை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்
Date&Written by:(10.11.2007- Ramani)
"எல்லோரையுமே தன்னுடைய புன்சிரிப்பாலே வயப்படுத்திய ஒரு அரசியல் மேதை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்" என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.  More...

அனைத்துலக சமூகத்திற்கான புரிதல்களை ஏற்படுத்துவதில் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும்: "உதயன்" வித்தியாதரன்
Date&Written by:(09.11.2007- Vennila)
போர்க்களத்தில் காயம்பட்டு வலு குறைந்த- சமாதானத்துக்காக பேச்சுவார்த்தை நடத்திய சு.ப.தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து கொன்றதாக கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதனை புரிந்து கொள்ள மேற்குலகம் தாமதிக்கிறது. அந்தப் புரிதலை அனைத்துலக சமூகத்துக்கு ஏற்படுத்துவதில் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று உதயன், சுடரொளி நாளேடுகளின் ஆசிரியரான வித்தியாதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  More...

fUzh gpupl;ldpy; murpay; jQ;rk; NfhUk; gl;rj;jpy; mtuJ Nfhupf;if Vw;Wf;nfhs;sg;gLkh?: gpupl;b\; cs;Jiw mikr;rfk; gjpy;
Date&Written by:(08.11.2007- Vimal)
ifjhfpAs;s fu;zy; fUzh kPJ Nghu;f;Fw;wq;fs; Gupe;j Fw;wr;rhl;Lfs; vOe;Js;s epiyapy; mtUf;F jQ;rk; toq;fg;gLkh vd;w Nfs;tpf;F gpupl;b\; cs;Jiw mikr;R fUj;J njuptpj;Js;sJ.  More...

mnkupf;fh ,yq;if flw;gilf;F Gjpa uhlhu; fUtp kw;Wk; glFfis toq;fpAs;sJ
Date&Written by:(08.11.2007- Vimal)
,yq;if flw;gilapd; fiuNahu Nuhe;J kw;Wk; fhty; eltbf;iffSf;F Nkyjpf tYr;Nru;f;Fk; Nehf;fpy; mnkupf;fh ,d;W tpahof;fpoik uhlhu; nghUj;jg;gl;l fiuNahuf; fz;fhzpg;G fUtpnahd;wpidAk; xU njhFjp etPd glFfisAk; toq;fpapUf;fpwJ.  More...

சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு எதிராக நடவடிக்கை: கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் பா.நடேசன் வலியுறுத்தல்
Date&Written by:(08.11.2007- Suguna)
தமிழீழ அமைதிப் பேச்சுக் குழுத் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் படுகொலைக்காக அனைத்துலகின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக உடனடியாக அனுசரணையாளர் நாடாகிய நோர்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலியுறுத்தியுள்ளார்.  More...

அம்பாந்தோட்டையில் மேலும் இரு சடலங்கள் மீட்பு: மக்கள் மத்தியில் பதற்றம்
Date&Written by:(08.11.2007- Delan)
அம்பாந்தோட்டைப் பகுதியில் இன்று காலை மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.  More...

yz;ldpy; ifjhd fUzhit rpj;utij Fw;wq;fSf;fhf gpupl;b\; murhq;fk; tprhupf;f Ntz;Lk;
Date&Written by:(07.11.2007- Vimal)
tpLjiyg; Gypfs; mikg;gpy; Kf;fpa jsgjpahf ,Ue;j fu;zy; fUzh> rpj;jputij nra;jJ> rpwhu; Nghuhspfis gad;gLj;jpaJ cl;gl gy;NtW Fw;wq;fis nra;jjhf fu;zy; fUzh kPJ gy;NtW kdpj cupik mikg;Gf;fs; Fw;wk;Rkj;Jfpd;wd.  More...

mDruizg; gzpapypUe;J Nehu;Ntia ePf;Ff: nwh`hd; Fzul;d
Date&Written by:(08.11.2007- Suganthey)
rpwpyq;fhtpd; ,dg;gpur;rpidf;fhd mDruizg; gzpapypUe;J Nehu;Ntia ePf;fptpl;L> mnkupf;fhitAk;> ,e;jpah my;yJ INuhg;gpa xd;wpaj;ij epakpf;f Ntz;Lk; vd> rpq;fg;G+iu jskhff; nfhz;l 'murpay; td;Kiw kw;Wk; gaq;futhj Ma;tpw;fhd midj;Jyf ikaj;jpd;" gzpg;ghsu; nwh`hd; Fzul;d njuptpj;Js;shu;.  More...

சு.ப.தமிழ்ச்செல்வனும்- முயீவாவும்- வாஜ்பாயும்: ஜெயலலிதாவுக்கு "முரசொலி" பதில்
Date&Written by:(08.11.2007- Ramani)
இந்தியாவில் அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு- அதற்கு விரோதமாகச் செயல்படுவதா? தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகரின் மரணத்துக்குக் கவிதாஞ்சலியா? என்று கேள்வி கேட்ட தமிழ்நாட்டின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "முரசொலி" நாளேடு பதில் அளித்துள்ளது.  More...

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்- தமிழினத்தின் கேடயம்: கி.வீரமணி
Date&Written by:(08.11.2007- Ramani)
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்- தீவிரவாதிகள் அல்லர்- அவர்கள் தமிழினத்தின் கேடயம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.  More...

mLj;j gf;fq;fs;:Previous 10 11 12 13 14 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.