Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தப்பியோடிய சிறிலங்கா இராணுவத்தினருக்கான பொதுமன்னிப்பு காலம் தொடக்கம்
Date&Written by:(12.11.2007- Delan)
தப்பியோடிய சிறிலங்க இராணுவத்தினர் இன்று முதல் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.  More...

பிராந்தியத்தில் பாதுகாப்புக்கு அதிக நிதி- கல்விக்கு மிகக்குறைவாக நிதி ஒதுக்கியுள்ளது சிறிலங்காதான்: இந்திய அமைச்சர் ப.சிதம்பரம்
Date&Written by:(12.11.2007- Nitharsan)
தெற்காசிய பிராந்தியத்திலேயே பாதுகாப்புக்கு அதிக நிதியும் கல்விக்கு மிகக் குறைந்த நிதியும் சிறிலங்கா அரசாங்கம்தான் ஒதுக்கியுள்ளது என்று இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  More...

முகமாலையில் உள்ளே வரவிட்டு தாக்கும் உத்தியைக் கையாண்ட புலிகள்: இக்பால் அத்தாஸ்
Date&Written by:(12.11.207- Niyas)
முகமாலையில் கடுமையான தாக்குதலை தொடங்கும் முன்னர் குறிப்பிட்ட அளவு தூரம் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதித்துள்ளனர். எனவே பொறிக்குள் அகப்பட்ட படையினருக்கு பின்வாங்குவதனைத் தவிர வேறுவழிகள் இருக்கவில்லை என்று "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டுக்கு எழுதிய பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.  More...

வவுனியாவில் முஸ்லிம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை
Date&Written by:(12.11.207- Naji)
வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் சிறிலங்கா காவல்துறைக்கு உட்பட்ட வீரபுரத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.  More...

நல்லூரில் பாரஊர்தி உரிமையாளர் சுட்டுக்கொலை
Date&Written by:(12.11.207- Geetha)
யாழ். நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு முன்பாக நேற்று காலை பாரஊர்தி உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  More...

,yq;if ,dg;gpur;ridf;F Ngr;Rf;fs; %yk; jPu;itf; fhzNtz;Lk;: ,e;jpa epjpaikr;ru;
Date&Written by:(11.11.2007- Vimal)
,yq;if ,dg;gpur;ridf;F ,uhZt topapy; my;yhJ rkhjhdg; Ngr;Rf;fs; %yk; murpay; jPu;nthd;wpidf; fhzntz;Lnkd ,e;jpa epjpaikr;ru; gh.rpjk;guk; njuptpj;jpUf;fpwhu;.  More...

jkpofj;jpy; jkpo;r;nry;td; tPutzf;f $l;lq;fSf;F fhq;fpu]; fLk; vjpu;g;G
Date&Written by:(11.11.2007- Vimal)
,yq;if thd;gil jhf;Fjypy; nfhy;yg;gl;l tpLjiyg; Gypfspd; murpaw;Jiw nghWg;ghsu; Rg jkpo;nry;td; mtu;fSf;F mQ;ryp nrYj;Jk; tPutzf;f $l;lq;fs; jkpo;ehl;by; elj;jg;gLtjw;F fhq;fpu]; fl;rp vjpu;g;G fhl;lj;Jtq;fpAs;sJ.  More...

,yq;ifapd; tlf;Nf njhlUk; td;Kiw
Date&Written by:(11.11.2007- Vimal)
,yq;ifapd; tlf;Nf aho; Flhehl;Lg; Nghu;Kidfspy; ,d;W mikjp epytpajhfj; ,uhZtj;jpd; rhu;gpy; Ngrty;y mjpfhupahd gpupNfbau; cja ehzaf;fhu njuptpj;jhu;.  More...

தமிழக முதல்வரின் இரங்கல் எம்மை ஆறுதலைடையச் செய்துள்ளது: பா.நடேசன்
Date&Written by:(11.11.2007- Ramani)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவையொட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆறரைக் கோடி தமிழ்மக்களின் உணர்வுகளை இரங்கல் செய்தி மூலம் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி வெளியிட்டமையானது ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எம் எல்லோரையும் ஓரளவேனும் ஆறுதலடையச் செய்துள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.  More...

"இந்திய அரசே! இனப்படுகொலை செய்கிற சிங்கள அரசுக்கு ஆயுதங்களைக் கொடுக்காதே" என்ற குரலை தமிழகம் எங்கும் ஒலிக்கச் செய்வோம்: கொளத்தூர் தா.செ.மணி
Date&Written by:(11.11.2007- Ramani)
"இந்திய அரசே! இனப்படுகொலை செய்கிற சிங்கள அரசுக்கு ஆயுதங்களைக் கொடுக்காதே" என்ற குரலை தமிழகம் எங்கும் ஒலிக்கச் செய்ய முனைப்போடு பணியாற்றுவோம் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தெரிவித்துள்ளார்.  More...

தோல்வியடைந்த முகமாலை நடவடிக்கைக்கு யார் பொறுப்பேற்பது?: சிறிலங்கா அரசாங்கம்- படையினர் இடையே கருத்து வேறுபாடு
Date&Written by:(11.11.2007- Sivamalar)
தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட சிறிலங்காப் படையினரின் முகமாலை முன்நகர்வு நடவடிக்கைக்கு யார் பொறுப்பேற்பது? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்கும், படையினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  More...

வேலூர் வீரவணக்கக் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் ச.ம.உ. கொடும்பாவி எரிப்பு: 28 சிறுத்தைகள் கைது
Date&Written by:(11.11.2007- Ramani)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழகத்தின் வேலூரில் நடத்தப்பட இருந்த வீரவணக்க கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் கொடும்பாவியை விடுதலைச் சிறுத்தைகள் கொளுத்தினர்.  More...

சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்த உதவி வழங்கும் நாடுகள் முடிவு
Date&Written by:(11.11.2007- Kugilan)
சிறிலங்காவிற்கான அபிவிருத்தி உதவிகளை உறைநிலையில் வைப்பதற்கு கனடா, நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகள் முடிவு செய்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  More...

கிழக்கில் ஆயுதக்குழுக்களிடையே முறுகல்: பணியாளர்களுக்கு ஐ.நா. கடும் கட்டுப்பாடு
Date&Written by:(11.11.2007- Sinthu)
மட்டக்களப்பில் ஆயுதக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகலைத் தொடர்ந்து அங்குள்ள தமது பணியாளர்களின் நடமாட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.  More...

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களில் யாலவில் கிளைமோர் தாக்குதல்: ஓருவர் பலி
Date&Written by:(11.11.2007- Delan)
அம்பாந்தோட்டை யால காட்டுப்பகுதியில் நேற்று இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.  More...

mLj;j gf;fq;fs;:Previous 9 10 11 12 13 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.