Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

பிள்ளையானுடனான உறவுகளை நிறுத்தக் கோரிய பிலிப் அஸ்டனின் கோரிக்கை நிராகரிப்பு
Date&Written by:(04.06.2008- Viji)
துணை இராணுவக் குழுவின் தலைவரும், ஆயுததாரிமான பிள்ளையானுடனான உறவுகளை நிறுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் விடுத்த கோரிக்கை முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.  More...

வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு
Date&Written by:(04.06.2008- Guruparan)
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு தெகிவளைப் பகுதியில் தொடருந்துப் பாதையில் இன்று புதன்கிழமை காலை 7:10 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 18 பேர் சிறிய காயமடைந்துள்ளனர்.  More...

இந்தியா - புலிகள் இடையேயான உறவின் கீறலை சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கே உண்டு: க.வே.பாலகுமாரன்
Date&Written by:(04.06.2008- Punitha)
இந்தியாவின் நலன்களை எமது நலன்களாகப் பார்த்துக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. என்றைக்கு இந்தியா எம்மைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கியதோ அன்றைக்கே அதில் கீறல் விழுந்துவிட்டது. அதனைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியத் தரப்பிற்கு உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.  More...

நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம்
Date&Written by:(04.06.2008- Kumar)
சிறிலங்காவில் உள்ள நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  More...

மனித உரிமை சபையில் அறிக்கை சமர்ப்பிக்கின்றது சிறிலங்கா
Date&Written by:(04.06.2008- Delan)
ஜெனீவாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.06.08) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 8 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. மனித உரிமை சபையில் தனது உறுப்புரிமையை இழந்த பின்னர் சிறிலங்கா அரசு பங்குபற்றுவது இதுவே முதற் தடவையாகும்.  More...

கிழக்கில் வளர்ந்து வரும் வாகாபிசமும் அதன் பின்னணியும்: "லக்பிம"
Date&Written by:(03.06.2008- Delan)
கிழக்கு இலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் உருவாகி வருவது தொடர்பான ஆதாரங்களையும் அதன் பின்னணி தொடர்பான தகவல்களையும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" வெளியிட்டுள்ளது.  More...

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான சிறிலங்காவின் செயற்பாடுகள்: அமெரிக்கா அதிருப்தி
Date&Written by:(03.06.2008- Nitheya)
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான சிறிலங்காவின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.  More...

சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மீது புலிகள் தாக்குதல்
Date&Written by:(03.06.2008- Kampan)
வவுனியா மேற்கில் குஞ்சுக்குளத்துக்கும் மூன்றுமுறிப்புக்கும் இடையில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.  More...

புலிகளின் எறிகணை வீச்சில் 3 படையினர் பலி
Date&Written by:(03.06.2008- Delan)
தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் வெவ்வேறு மோதல்களில் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  More...

காத்தான்குடியில் இன்றும் கடையடைப்பு: வன்முறையில் மூவர் காயம்
Date&Written by:(03.06.2008- Niyas)
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் தொடர்ந்து நாளாக மூன்றாவது இன்றும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுகிறது. இன்றைய நாள் அங்கு இடம்பெற்ற வன்முறையில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.  More...

ஐ.தே.கவின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரும் வழக்கு நிராகரிப்பு
Date&Written by:(03.06.2008- Delan)
ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய நாள் ஏற்பாடு செய்த வாகன நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று மதியம் பெரும் வாகன நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.  More...

சிறிலங்கா வெள்ள அனர்த்தத்தில் 22 பேர் பலி- 3 லட்சம் பேர் இடம்பெயர்வு
Date&Written by:(03.06.2008- Guruparan)
சிறிலங்காவின் தென்பகுதியிலும் மலையகத்திலும் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் மண் சரிவினால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.  More...

தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை படுகொலை செய்வது குறித்து இரக்கமற்ற தன்மையோடு இந்தியா செயற்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு
Date&Written by:(03.06.2008- Ramanan)
தமிழக கடற்றொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் படுகொலை செய்வது குறித்த தமிழகத்தின் முறைப்பாடுகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் பாராமுகமாகவும் இரக்கமற்ற தன்மையோடும் செயற்படுவதாக தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.  More...

மக்களின் எழுச்சிதான் விடுதலையை நாம் பெறுவதற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும்: பா.நடேசன்
Date&Written by:(03.06.2008- Punitha)
மக்களின் எழுச்சிதான் விடுதலையை நாம் பெறுவதற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.  More...

மாங்குளத்தில் கிளேமார்த் தாக்குதல்: 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் படுகொலை
Date&Written by:(03.06.2008- Sankiliyan)
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 6 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக் குழந்தையும் 2 சிறுவர்களும் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.  More...

mLj;j gf;fq;fs;:Previous 1 2 3 4 5 6 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.