Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்ச்செய்திதான்: புலித்தேவன்
Date&Written by:(04.06.2008- Niruba)
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நோர்வே அனுசரணையாளர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்தான் என்று புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.  More...

படையை விட்டு தப்பியோடிய கோத்தபாயதான் தேசத்துரோகி: ரணில்
Date&Written by:(04.06.2008- Guruparan)
சிறிலங்காப் படையை விட்டு தப்பியோடி அமெரிக்காவில் தஞ்மடைந்த கோத்தபாய ராஜபக்சதான் தேசத்துரோகி என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  More...

எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம்- எறிகணைத்தளம் மீது புலிகள் எறிகணைத் தாக்குதல்
Date&Written by:(04.06.2008- Sankiliyan)
யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் எறிகணை ஏவுதளம் ஆகியவற்றின் மீது இன்று இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பேரழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.  More...

வவுனியாவில் எறிகணை வீச்சு: 2 பொதுமக்கள் காயம்
Date&Written by:(04.06.2008- Suguna)
வவுனியா மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான நெடுங்கேணி, ஒலுமடு, சேனைப்புலவு, பட்டிக்குடியிருப்பு ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான எறிகணை வீச்சுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.  More...

காத்தான்குடியில் நான்காவது நாளாக இன்றும் கடையடைப்பு
Date&Written by:(04.06.2008- Niyas)
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் நான்காவது நாளாக இன்று புதன்கிழமையும் கடையடைப்பு மேற்கொள்ளப்படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நிலவும் பதற்றம் நீடித்து வருகின்றது.  More...

பிள்ளையானுடனான உறவுகளை நிறுத்தக் கோரிய பிலிப் அஸ்டனின் கோரிக்கை நிராகரிப்பு
Date&Written by:(04.06.2008- Viji)
துணை இராணுவக் குழுவின் தலைவரும், ஆயுததாரிமான பிள்ளையானுடனான உறவுகளை நிறுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் விடுத்த கோரிக்கை முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.  More...

வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு
Date&Written by:(04.06.2008- Guruparan)
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு தெகிவளைப் பகுதியில் தொடருந்துப் பாதையில் இன்று புதன்கிழமை காலை 7:10 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 18 பேர் சிறிய காயமடைந்துள்ளனர்.  More...

இந்தியா - புலிகள் இடையேயான உறவின் கீறலை சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கே உண்டு: க.வே.பாலகுமாரன்
Date&Written by:(04.06.2008- Punitha)
இந்தியாவின் நலன்களை எமது நலன்களாகப் பார்த்துக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. என்றைக்கு இந்தியா எம்மைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கியதோ அன்றைக்கே அதில் கீறல் விழுந்துவிட்டது. அதனைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியத் தரப்பிற்கு உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.  More...

நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம்
Date&Written by:(04.06.2008- Kumar)
சிறிலங்காவில் உள்ள நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  More...

மனித உரிமை சபையில் அறிக்கை சமர்ப்பிக்கின்றது சிறிலங்கா
Date&Written by:(04.06.2008- Delan)
ஜெனீவாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.06.08) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 8 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. மனித உரிமை சபையில் தனது உறுப்புரிமையை இழந்த பின்னர் சிறிலங்கா அரசு பங்குபற்றுவது இதுவே முதற் தடவையாகும்.  More...

mLj;j gf;fq;fs;: 1

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.