|
புலிகளின் எறிகணை வீச்சில் 3 படையினர் பலி Date&Written by:(03.06.2008- Delan)
|
தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் வெவ்வேறு மோதல்களில் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. More...
|
காத்தான்குடியில் இன்றும் கடையடைப்பு: வன்முறையில் மூவர் காயம் Date&Written by:(03.06.2008- Niyas)
|
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் தொடர்ந்து நாளாக மூன்றாவது இன்றும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுகிறது. இன்றைய நாள் அங்கு இடம்பெற்ற வன்முறையில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. More...
|
ஐ.தே.கவின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரும் வழக்கு நிராகரிப்பு Date&Written by:(03.06.2008- Delan)
|
ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய நாள் ஏற்பாடு செய்த வாகன நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று மதியம் பெரும் வாகன நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. More...
|
யாழில் இளைஞர் சுட்டுக்கொலை..! Date&Written by:(03.06.2008- Geetha)
|
சிறீலங்கா படையினரால் திங்கட்கிழமை மதியம் குடாக்கடல், மூன்று கடற்கரையோர நகரங்களில் யாழ் நகராட்சிக்கு உட்பட் பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. More...
|
|
mLj;j gf;fq;fs;: 1
|
|
|