|
|
அரசியலமைப்புச் சபைக்கு பிரதிநிதிகளை உடன் நியமிக்க வேண்டும்: ரணில் கோரிக்கை Date&Written by:(13.01.2008- Guruparan)
|
சிறிலங்காஅரசியலமைப்புச் சபைக்கு பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக எழுந்திருந்த சிக்கல் தற்போது தீர்ந்து விட்டதால் அந்த சபைக்கு உடனடியாக உறுப்பினர்களை நியமிக்குமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அறிவிக்குமாறு கேட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். More...
|
சந்தேகத்தின் பேரில் மலையக இளைஞர் உள்ளிட்ட மூவர் கைது Date&Written by:(13.01.2008- Guruparan)
|
ஜா-எலவில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுவெடிப்பு தொடர்பாக பசறையைச் சேர்ந்த மலையக தமிழ் இளைஞர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேநேரம் வேறு இரண்டு மலையகத் தமிழர்கள் பேலியகொடை காவல்துறையினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு "வெளியில் எங்கும் செல்லக்கூடாது" என எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். More...
|
வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி Date&Written by:(27.11.2007- Vimal)
|
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். More...
|
|
|
mLj;j gf;fq;fs;: 1 2 3 4 5 6 Next
|
|
|